மயிலாடுதுறையில் தேசியச் சங்கத்தின் முன்னணி செயல்வீரரும், FNTO
தமிழ் மாநிலச் சங்கத்தின் அமைப்புச் செயலாளருமான தோழர் T.சுந்தர்ராஜன் அவர்களது துணைவியார்
உடல்நலக் குறைவின் காரணமாக இன்று (3-3-2012) அதிகாலை 2 மணியளவில் சென்னையில் காலமானார்.
நல்லடக்கம் இன்று மாலை 5 மணியளவில் மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூரில் நடைபெறும் என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மனைவியின் பிரிவால் துயருறும்
தோழர் T.சுந்தர்ராஜன் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்கள்.
No comments:
Post a Comment