FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, January 13, 2017

பொங்கல் நல்வாழ்த்துகள்

















இஞ்சியுடன் மஞ்சளும் இனிதான செங்கரும்பும்
விஞ்சி மிகச்சிறந்து விளைந்திட்ட செந்நெல்லும்
அறுவடை செய்திங்கு அகமகிழும் உழவர்
ஆதி கதிரவனை அருமைக் கால்நடையை
வணங்கி மிகப்பணிந்து வாழ்த்திப் பொங்கலிட்டு
தம்நன்றி கொண்டாடும் தமிழர் திருநாளில்
பொங்குக மங்களம் எங்கனும் பூமியில்
தங்குக மகிழ்ச்சியும் மனநிறைவும் தங்களில்.

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல், தமிழர் திருநாள்,
உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்

Thursday, January 5, 2017

Health Check-up & Reimbursement permitted in BSNL

All BSNL Employees below the rank of GM are permitted to undertake Health Check-up once in a year in any hospital.

The reimbursement for such Health Check-up will be restricted to Rs.3500/- within the annual ceiling prescribed for outdoor medical expenses.

BSNL தொழிலாளர்கள் அனைவரும் எந்த மருத்துவமனையிலும் வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

அதற்கான செலவுத்தொகை அதிகபட்சமாக ரூ.3500-க்கு மிகாமல் – வருடாந்திர மருத்துவ செலவின வரம்புக்கு உட்பட்டு – திருப்பியளிக்கப்படும்.


For orders, Click here.

Sunday, January 1, 2017

HAPPY NEW YEAR - 2017

FNTO Tamil Nadu Circle Union

Wishes You All A

Happy, Healthy and Prosperous

New Year 2017