தேசியச் சங்கத்தின் முன்னணி செயல் வீரர்களில்
ஒருவரும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான தோழர் T.ஜெயபாண்டியன் உடல்நலக் குறைவால்
இன்று காலமானார். மறைந்த தலைவனுக்கு நமது கொடிதாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.
அன்னாரது நல்லடக்கம் நாளை (24/12/2014)
தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
தலைவனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு
தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment