வாழ்த்திடுவோம்
– Give a big hand
விசயமாகச்
செயல்பட்டுக் கொண்டிருந்தவர்
விதிவசத்தால்
காணாமல் போனபோது
–
இடைவெளியை
நிரப்ப வந்த இந்திரரும்
அறிவொளியைத்
தேடிப் போனதாலே
–
E-4
காரைக்குடி மாவட்டச் சங்கம்
இக்கட்டிலே
சிக்கித் தவித்தபோது,
இதோ
”நான் இருக்கிறேன்” என்று
ஆபத்பாந்தவனாக
அனாதரட்சகனாக
–
எங்கிருந்தோ
அல்ல
– இங்கிருந்தே வந்து
மாவட்டச்
செயலராகப் பொறுப்பேற்று
திறம்படச்
சங்கப் பணியாற்றியதாலே
மாநிலத்
துனைத் தலைவராக உயர்ந்து
தொழிலாளர்க்காக
உழைத்திட்ட தோழர்
குருவன்
இன்று பணிநிறைவு பெறுகின்றார்.
சிறக்கட்டும்
அவர்தம் பணிஓய்வுக் காலம்
–
சிவக்கட்டும்
நம்கைகள் கரவொலியாலே
!
No comments:
Post a Comment