FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, June 27, 2013

கூட்டு (அணி) க்கு வேட்டு !

JCM Council Member யார் – BSNL உத்தரவு

BSNLEU மற்றும் NFTE தவிர, வேறெந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் JCM மத்திய, மாநில, தலமட்டக் கவுன்சில்களில் உறுப்பினராக முடியாதென BSNL கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு எண்: BSNL/9-5/SR/2013 dated 27/06/2013

Sunday, June 23, 2013

Please share with everybody

Following is a message that was found in FaceBook.
We have not verified the genuiness of the message, but still since a phone number is attached, deseving students may approach and get the benefits, if the message is a genuine one. Please share with everybody. There are so many students from poor family who scored well in their Plus Two exams. Let them avail this offer.
அனைவருக்கும் பகிருங்கள்!

உங்களுக்கு தெரிந்த மாநகராட்சி/நகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களில் +2 தேர்வில் யாரேனும் 1080/1200 (90%) மதிப்பெண்கள் பெற்றால் அவர்களுக்கு கல்லூரி கல்வி பயில முழு கல்வி உதவித்தொகை அளிக்கப்படும்.

தொடர்பு எண் : 0422-2434393

This message in Tamil says, full scholarship will be provided to students who have scored 1080 and above out of 1200 in their Plus 2 examinations. They may contact over phone no 0422-2434393

Tuesday, June 11, 2013

78.2 சத கிராக்கிப்படி இணைப்பு

ஒப்பந்தம் போடப்பட்டும் ஒருவருட காலமாக இழுத்துக் கொண்டிருந்த 78.2 சத கிராக்கிப்படி இணைப்புக்கான உத்தரவு, ஒருவழியாக, DOT-யால் நேற்று வெளியிடப்பட்டு விட்டது.

இந்த உத்தரவின் படி, 01/1/2007 முதல் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், 09/06/2013 வரையிலான காலத்திற்குண்டான நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது. புதிய ஊதியத்திற்கான பணப்பலன் 10/06/2013 முதலே கிடைக்கும்.

எப்படியாகிலும், இது அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நமது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

Monday, June 10, 2013

78.2% IDA Merger orders released

78.2% merger order dtd 10-06-2013 by api_11797_rajamragu

DOT has atlast released orders for 78.2% IDA merger today.

Please note that even though the pay will be revised from 2007, there will be no arrears till 9-6-2013.

Please also note that the extra financial liabilities on account of this merger has to be met only with the funds of BSNL (which is already running into loss) and the DOT will not extend any financial help to BSNL.

Any how this is a victory to the united efforts by all the unions

We extend our congratulations and sincere thanks for all our leaders