திருச்சி
தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 17 தோழர்கள் மாற்றுச் சங்கங்களிலிருந்து விலகி FNTO-வில்
தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை தமிழ் மாநிலச் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.
காரைக்கால்
மற்றும் நாகப்பட்டினம் பகுதியில் ஆண்டிச் சங்கத்திற்குச் சென்ற 17 தோழர்கள் அச்சங்கத்தைக்
கலைத்துவிட்டு, தாய்ச்சங்கமாம் FNTO-வில் தம்மை மீண்டும் இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை
தமிழ் மாநிலச் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது. மயிலாடுதுறைத் தோழர்களையும் விரைவில் வாழ்த்தி
வரவேற்க தமிழ் மாநிலச் சங்கம் காத்திருக்கிறது.
No comments:
Post a Comment