ஒரு காலத்தில், தொலைபேசி இன்ஸ்ட்ரூமெண்ட் தொடங்கி அனைத்து தொலைபேசி இணைப்பக கருவிகளையும் தயாரித்து வழங்கிய ITI நிறுவனம், கால ஓட்டத்தில், தொழில்நுட்பத்தின் அசுரவேகத்தில், பின்தங்கி, நட்டத்தில் சிக்கியது. மத்திய காங்கிரஸ் அரசின் தனிப்பட்ட கவனம் மற்றும் நிதியுதவியின் காரணமாகவும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தலைமை அதிகாரிகளின் தகுந்த வழிகாட்டுதல் காரணமாகவும் நல்ல முறையில் செயல்பட்டு, லாபமீட்டத் தொடங்கியது. தற்போது, BSNL-ன் 4G tender ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், ITI நிறுவனமானது TCS உடன் கைகோர்த்து, BSNL-க்கு 4G சேவைக்கான கருவிகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. Make in India.
No comments:
Post a Comment