FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, October 28, 2016

தீபாவளி வாழ்த்துகள் - HAPPY DEEPAVALI























எத்திக்கும் இருள் விலகட்டும், ஒளி பரவட்டும்.
இல்லங்களில் மகிழ்ச்சி நிலவட்டும்,
உள்ளங்களில் மனிதநேயம் மலரட்டும்.
அனைவருக்கும் இனிய,
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.