மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த வேண்டுமென சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான பாராளுமன்ற நிலைக்குழு
அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மனிதனின் ஆயுள்காலம் அதிகரித்திருப்பது மற்றும் 60 வயதைத் தாண்டியவர்கள் பெரும்பாலும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வது போன்ற காரணங்களால் அரசு ஊழியர்களை 65 வயது வரை பணியில் தொடரச் செய்யலாமென அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment