FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, February 26, 2014

Centre may raise age of retirement by 2 years to 62

General elections' dates may be notified on March 5
The Congress-led United Progressive Alliance (UPA) is likely to take a major decision of increasing the retirement age of Central government employees by two years, from 60 to 62 this week. This would be applicable from March 1.

It would be one of the major decisions to be taken by the Cabinet before the model code of conduct for the general elections kicks in. In the Thursday meeting, the Cabinet is also likely to recommend dates for the elections. These could be notified on March 5.

"The government may clear the increase in age this week," said a source. It is likely to be a part of the terms of reference of the Seventh Pay Commission, expected to file its report in 2017. The panel, however, can recommend an interim relief through the move.

The increase in retirement age would be happening after 15 years. In 1998, it was increased to 60 from 58 following implementation of the Fifth Pay Commission. Experts said it would defer payment of retirement benefits. However, sources confirmed this would not be applicable for employees retiring on February 28.

The cabinet is expected to discuss a proposal to increase the dearness allowance by 10 per cent from January 1, to make it 100 per cent and merge 50 per cent of the increased dearness allowance with basic pay. The terms and conditions of the panel include a proposal to merge 50 per cent of dearness allowance with basic pay.

The move to increase the retirement age may pressure the states to follow. The department of personnel and training was working on the proposal for quite some time. The Budget estimate on the pension outgo for 2014-15 is Rs 80,982 crore, 0.6 per cent of the gross domestic product.

Friday, February 21, 2014

Chennai Society RGB Election - Madurai SSA -

சென்னை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு
பிரதிநிதித்துவ பேரவை அங்கத்தினர் (RGB) தேர்தல்
கடன் சங்கத்தைக் கைப்பற்ற தொழிற்சங்கங்கள் மும்முரம்
பல மாவட்டங்களில் பலவிதமான கூட்டணிகள்
சில மாவட்டங்களில் தனித்துப் போட்டிகள்
மதுரை மாவட்டத்துக்கு 4 RGB இடங்கள்
FNTO, SEWA, TEPU, WRU சங்கங்கள் அமைத்துள்ள
Democratic Alliance-ன் சார்பில் போட்டியிடுபவர்கள்
தோழர் S.முரளி, SSO / மதுரை (FNTO)
தோழர் R.முத்துச்சாமி, Driver / மதுரை (SEWA)
தோழர் M.பழனிச்சாமி, TM / திண்டுக்கல் (TEPU)
தோழர் C.முஹம்மது நஜ்முதீன், TM / மதுரை (WRU)

குறைந்த வட்டியில் கடன், கூடுதல் டிவிடெண்டு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை செய்ய (BSNLEU & NFTE தவிர்த்த) ஜனநாயகக் கூட்டணியின் மேற்கண்ட வேட்பாளர்கள் வெற்றிபெற ஆதரவு தாரீர் !

Chennai Society RGB Election - சென்னை கூட்டுறவு சங்க தேர்தல்

சென்னை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு
பிரதிநிதித்துவ பேரவை அங்கத்தினர் (RGB) தேர்தல்
கடன் சங்கத்தைக் கைப்பற்ற தொழிற்சங்கங்கள் மும்முரம்
பல மாவட்டங்களில் பலவிதமான கூட்டணிகள்
சில மாவட்டங்களில் தனித்துப் போட்டிகள்
காரைக்குடி மாவட்டத்துக்கு 2 RGB இடங்கள்
FNTO-வின் சார்பில் போட்டியிடுபவர்கள்
தோழர் R.கண்ணன், TTA / காரைக்குடி
தோழர் S.முனியாண்டி, TM / காரைக்குடி
வெற்றிபெற ஆதரவு தாரீர் !

Thursday, February 13, 2014

Customers Think Vodafone and BSNL are the Best

பேஷ் பேஷ், Vodafone-ம் BSNL-ம் ரொம்ப நல்லா இருக்கு
வாடிக்கையாளர் கருத்து

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய ஆய்வில், கேரளாவில், தொலைத் தொடர்பு சேவைகளைப் பற்றி வாடிக்கையாளர்கள் மிகுந்த திருப்தி தெரிவித்ததாகவும், அதிலும் குறிப்பாக, வாடிக்கையாளர் திருப்தியில் வோடஃபோன் முதலிடத்திலும் BSNL இரண்டாமிடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

The level of satisfaction of telecom customers in the state is high, reveals a report by the Telecom Regulatory Authority of India (TRAI). The  report of the independent agencies engaged for customer satisfaction survey  of telecom services, released on January 30 by TRAI, places Vodafone in number one position in terms of customer satisfaction followed by BSNL.

ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த நிலைக்குழு பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த வேண்டுமென சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான பாராளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது

மனிதனின் ஆயுள்காலம் அதிகரித்திருப்பது மற்றும் 60 வயதைத் தாண்டியவர்கள் பெரும்பாலும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வது போன்ற காரணங்களால் அரசு ஊழியர்களை 65 வயது வரை பணியில் தொடரச் செய்யலாமென அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Monday, February 10, 2014

Retirement age to be raised to 65?

 The standing committee of Parliament on social justice and empowerment have recommended the government to raise the retirement of the employees age to 65 years. The recommendations is based on the fact that growing lifespan was adding to the need for "productive ageing". 

For detailed news please visit

http://www.staffcorner.com/view.html?id=5652383656837120

Wednesday, February 5, 2014

7-வது ஊதியக்குழு - 7th Pay Commission for Central Govt. Employees

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அமைக்கப் பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு அசோக் குமார் மாத்தூரைத் தலைவராகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறைச் செயலாளர்  திரு விவேக் ரேயை முழுநேர உறுப்பினராகவும், பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசியக் கல்லூரியின் இயக்குநர் திரு ரத்தின் ராயை பகுதிநேர உறுப்பினராகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த 7-வது ஊதியக்குழு தன்னுடைய அறிக்கையை 19 மாதங்களுக்குள் அளிக்கும். இதன் பரிந்துரைகள் 01/01/2016 முதல் அமல்படுத்தப் படும். இதன் மூலம் சுமார் 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

CDA 10 சதம் உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 01/01/2014 முதல்  அகவிலைப்படி 10 சதம் உயர்ந்து மொத்த CDA-வானது 100 சதமாகியுள்ளது.