கோயமுத்தூரில் 3G சேவையை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திருஆ.ராசா 23.1.2010 அன்று துவக்கி வைத்தார். துவக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சருக்கு நமது சங்கம் சார்பாக மாநில செயல் தலைவர் தோழர் கே.ஆர். பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கோவை மாவட்டச் செயலர் தோழர் N. முருகேசன், மாநில உதவிச் செயலர் தோழர் சௌந்தரராஜன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் V.B ராஜன் மற்றும் மாவட்ட துணைச் செயலர் பிலமின் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tuesday, February 9, 2010
கோவையில் 3G துவக்க விழாவில்
Subscribe to:
Post Comments (Atom)
படம் அருமை. செய்தி நன்றாக உள்ளது.
ReplyDeleteபாராட்டுக்கள் மாநிலச் செயலருக்கும், காரைக்குடி மாவட்டச் செயலருக்கும் உரியது.
ReplyDelete