FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, December 30, 2016

3rd Wage Revision Committee formed in BSNL

3rd Wage Revision Committee to recommend wage structure for Non-Executive Employees in BSNL has been constituted by the BSNL Management.

However, this committee would take up the issue of wage revision only after receipt of parameters from DPE.


For letter, click here.

Friday, December 23, 2016

BSNL JE 2016 recruitment frozen after complaints to DoT

BSNL Chairman cum Managing Director Sri Anupam Shrivastava said the recruitment of Junior Engineers (JEs) into the telecom company has been frozen by the Department of Telecom on the basis of complaints. “It is being held up by the Department of Telecom… due to complaints”, Sri Shrivastava said in response to questions by candidates who have qualified in the exams conducted in September 2016.

Asked if any of the candidates may be deleted from the merit list, Sri Shrivastava indicated it is too early to say. “Complaints are under investigation”, he said. A total of 2,700 Junior Engineers were supposed to be recruited through the all-India written exam.

It also postponed a similar drive to hire management trainees till further orders. The exam for the same has not even been conducted. The mega recruitment into the company came after several years of low or zero recruitment.

BSNL was, at one time, considered an attractive career option for any engineer qualified in telecom or IT. However, with the company facing problems in retaining customers, the focus shifted to reducing costs and making do with existing staff. As a result, very little recruitment has happened in the last several years.

The lack of fresh talent has in turn impacted BSNL’s ability to generate new ideas and keep up with the fast-evolving technology and market. Keen to curb corruption, the present Narendra Modi government abolished the practice of holding interviews for lower level employees. However, despite this, the DoT is reported to have got several complaints about the question paper and allegations about leakages and so on, which prompted it to freeze the recruitment.

Wednesday, December 14, 2016

15/12/2016 வேலை நிறுத்தத்தில் FNTO கூட்டணி பங்கேற்கிறது

BSNL ஊழியர் சங்க பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யுவை அமைப்பாளராகக் கொண்ட அனைத்துச் சங்க கூட்டமைப்பின் அறைகூவலுக்கிணங்க, BSNL நிறுவனத்தின் சொத்துக்களைப் பிரித்து தனியாக ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்க எத்தனிக்கும் மத்திய அரசின் தவறான முடிவைக் கண்டித்து 15/12/2016 அன்று நடைபெறும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் FNTO தலைமையிலான கூட்டணியும் பங்கேற்கிறது.

நாமும் கலந்துகொண்டு வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

Forum led by FNTO joins one day strike on 15/12/2016

Sri P.Abhimanyu, GS, BSNLEU came to FNTO union office at New Delhi and requested that the forum led by FNTO should join the one day strike to be held on 15/12/2016 against the formation of the subsidiary tower company.

After detailed discussions held between Sri P.Abhimanyu and Sri K.Jayaprakash, GS, FNTO (Convener of our Forum) alongwith Sri S.P.Sharma, GS, BSNLWRU (Chairman of our Forum), it was decided to support the one day strike on 15/12/2016, as per the call given by the Convener of BSNL Unions & Associations, Sri P.Abhimanyu, GS, BSNLEU.

All District/Branch Secretaries and all Office Bearers/Activists of Circle/District/Branch unions of FNTO Tamil Nadu Circle are requested to participate/organize the strike effectively.

For the letter given to the Management, click here.

Monday, December 12, 2016

BSNL Mobile Free Calls ready to hit the Market - Shock to Telcos

Hey my dear BSNL co-user, don’t be tensed with market news of free voice and data from other service providers. There is news for you too from BSNL. BSNL Mobile Free Calls ready to hit the Market with a minimum price tag at Rs.149 per month with 300MB of data.

It is not only within BSNL, but also you can call any of your friends or relatives having any service provider’s number. BSNL CMD Shri Anupam Shrivastava conveyed that BSNL is going to offer what market needs and customer expectations with best Quality Of service.

Statements are different and in actual, Is that special offer useful for you. That is when compared to other service providers offers. BSNL offer of free calling was a helping hand to all its Landline and 
BSNL Broadband customers when it compared to other service providers. As BSNL network infrastructure is very robust and only BSNL will have the largest network coverage.


It is not an exaggeration that being BSNL customer, and you can bet, with anyone that only BSNL signal will be there where ever you go, whether it is an urban area, rural area or even isolated pocket of India. That’s the way the offer of BSNL free calling will be a huge beneficial offer to every BSNL customer.


In general, any telecom user expects to pay less for voice calls. This expectation is same for every customer among any service provider. As a Staring Offer, Reliance Jio stormed the market with unlimited voice and data at free of cost. This new offer induced high competition in the telecom sector. BSNL seems to give tough competition to Reliance Jio also.

For more details, click here.

Thursday, December 8, 2016

BSNL தொழிலாளர்களுக்கு பணித்திறன் அடிப்படையில் ஊதியம்

BSNL தொழிலாளர்களுக்கு பணித்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளதாக BSNL நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான (CMD) திரு. அனுபம் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.

BSNL ஊழியர்களுக்கு பணி அடிப்படையில் ஊதியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்படும் என தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் மாதத்தின் முதல் தேதியன்று சம்பளம் கிடைத்துவிடும் என்ற மனநிலையை ஊழியர்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், பணித்திறனுக்கேற்ப ஊதியம் வழங்கும் திட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளதாக BSNL நிறுவனத்தின் CMD திரு. அனுபம் ஸ்ரீவத்ஸவா அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி, அனைவருக்கும் பொதுவான ஊதியமும் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகையும் வழங்கப்படுமெனத் தெரிகிறது.


இத்திட்டம் ஊழியர்களைப் பொறுப்புடன் பணியாற்ற ஊக்கப் படுத்துமெனவும், இது சம்பந்தமான பரிந்துரைகள் மூன்றாவது ஊதிய மாற்றக் குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும், தற்போது அது சம்பந்தமாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகவும் CMD திரு. அனுபம் ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளார்.

Tuesday, December 6, 2016

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவுக்கு அஞ்சலி


கோடிக்கணக்கான தமிழக மக்களாலும் அதிமுக தொண்டர்களாலும் புரட்சித் தலைவி என்றும் அம்மா என்றும் அன்போடு அழைக்கப் பட்ட அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம்.

சந்தியாவின் மகளாகப் பிறந்து இந்தியாவின் மகளாக இறந்த ஜெயலலிதா அவர்கள் துணிச்சல் மிக்க, ஆற்றல் நிறைந்த, போர்க்குணம் படைத்த வீரப் பெண்மணி ஆவார்.

ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் தனியொரு பெண்மணியாக நின்று பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு சாதனைகள் பல புரிந்தவர், சரித்திரம் படைத்தவர்.

சினிமாவிலும் அரசியலிலும் உச்சத்தை தொட்டவர். அவரது மறைவு தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

தலைவியின் மறைவுக்கு FNTO தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் நமது கொடிதாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.