FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, March 8, 2017

மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம்

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற மகாகவி பாரதியின் வழி நடப்போம்.

அனைவருக்கும் மனமார்ந்த
மகளிர் தின வாழ்த்துகள் !