ஊழியர்களின்
ஊதியம் கூட உரிய தேதியில் வழங்கப் படாமல் இழுத்தடிக்கப்படும் இக்கட்டான சூழலில், ஒன்றுபட்ட
போராட்டத்தின் அவசர - அவசியம் கருதி, செயல்பாட்டு ஒற்றுமையின் அடிப்படையில் - மத்தியச்
சங்க அறைகூவலுக்கிணங்க - 18/10/2019 வெள்ளியன்று
நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் FNTO-வும் எழுச்சியோடு பங்கேற்கிறது.