1-4-2014 முதல் கிராக்கிப்படி (IDA) யில் 2.1 சதவீதம் சரிவு ஏற்பட்டு, 88.4 சதவீதமாகக் குறைந்தது. விலைவாசிக் குறியீட்டெண் சரிந்ததே இதற்குக் காரணம்.
இப்போது, விலைவாசி ஏறியிருப்பதால் விலைவாசிக் குறியீட்டெண் கூடியிருப்பதைத்
தொடர்ந்து 1-7-2014 முதல் கிராக்கிப்படி (IDA) 2.9 சதவீதம் உயர்ந்து 91.3 சதவீதமாகியுள்ளது.