FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, January 25, 2014

BSNL overlooking go-local policy in awarding contracts: சைனாக் கம்பெனிகள் உள்ளே – இந்தியக் கம்பெனிகள் வெளியே

BSNL overlooking go-local policy in awarding contracts: 
Tejas Networks complains to National Security Council

காண்ட்ராக்ட்கள் வழங்குவதில் உள்ளூர் கம்பெனிகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற மத்திய அரசின் கொள்கையை – தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உத்தரவை – BSNL மதிப்பதில்லை என்று பெங்களூரைச் சேர்ந்த தேஜாஸ் என்ற கம்பெனி புகார்.

Chinese firms in - as tender norms keep - Indian players out
சைனாக் கம்பெனிகள் உள்ளே – இந்தியக் கம்பெனிகள் வெளியே

New Delhi, January 24:  News in Business Line Dated 25-01-2014
The battle between the crouching tiger and hidden dragon is playing out for real in the telecom space. Indian telecom equipment makers, citing security reasons, are up in arms against Bharat Sanchar Nigam Ltd for allowing Chinese companies to bid for its contracts.
Bangalore-based telecom gear-maker Tejas Networks has written to the National Security Advisor and the National Security Council, saying that even though the Government has notified the go-local policy, BSNL is not giving preference to Indian manufacturers.
Restrictive tender
The company, which manufactures optical networking and switching equipment, has complained that despite security concerns BSNL has adopted restrictive tender conditions that make it impossible for any Indian player to bid for the contract. BSNL had floated a tender for buying equipment for rolling out optical-fibre-based communication network for the Defence forces.
This is not the first time that Indian vendors have raised the security issue against Chinese firms such as Huawei and ZTE. But, according to BSNL sources, business rivalry, more than security concerns, is the primary reason for the spat between Indian and Chinese players.
Government contracts are usually awarded to the company quoting the lowest price. While European and American manufacturers stay away from under-cutting prices, Chinese companies are known to be aggressive bidders as they are backed by Chinese banks.
But there is a section of the Indian establishment that sees merit in the security angle. The National Security Council, for example, had strongly backed the go-local policy even for contracts by private players. Though the official reason given for supporting such a policy was to encourage investments in India, security concerns from the Chinese vendors was the unsaid motivation.
In denial mode
The Chinese companies, on the other hand, have played victim, saying they are being blamed without any proof. Both Huawei and ZTE have repeatedly denied any links with the Chinese Army or snooping activities.
John Suffolk, Global Cyber Security Officer, Huawei, had, in an interview to Business Line, said, “We are a Chinese company and, therefore, we have to conform to Chinese laws. But can the Chinese Government come to us and whisper that we need you to do this? Would the Indian Government be doing the same with Indian companies?

“So let’s not assume here. We have built processes that address network security issues around our products. We are open for verification by an independent agency.”

Wednesday, January 22, 2014

தோழர் T.சுந்தர்ராஜன் காலமானார்

குடந்தை மாவட்ட தேசியச் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநிலச் சங்க நிர்வாகியுமான தோழர் T.சுந்தர்ராஜன் [TM Retd.] மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூரில் இன்று இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி றிந்து வருந்துகிறோம்.

அன்னாரது பிரிவால் வாடும் அவது குடும்பத்தாருக்கு தமிழ் மாநில FNTO சங்கத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, January 19, 2014

All India Conference of FNTO – March 21 & 22 at Chennai:

தேசிய BSNL  தொழிலாளர் சங்கம்FNTO –வின் அகில இந்திய மாநாடு எதிர்வரும் 2014 மார்ச் 21 மற்றும் 22 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. மத்தியச் செயற்குழுக் கூட்டம் மார்ச் 20-ம் தேதி நடைபெறும்.

Revision of Recritment Rules of JTO – Regularisation of officiating JTOs:

JTO ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் கொண்டுவர நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே JTO-வாக தற்காலிக பதவி உயர்வில் பல ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்கள் நிரந்தரமாக JTO பதவி உயர்வு பெற வழி பிறந்திருக்கிறது.


இதேபோல TTA ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் கொண்டுவர நிர்வாகம் ஏற்றுக் கொண்டால், மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல், தமிழகத்தில் மட்டும் ஏற்கனவே TTA பயிற்சிக்குச் சென்று பாதியிலேயே திரும்பி வந்திருக்கும் TM தோழர்கள் முன்கூட்டியே TTA பதவி உயர்வு பெற வழி பிறக்கும்.

Monday, January 13, 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ! HAPPY PONGAL !












































பச்சரிசி வெல்லமொடு பாலுடன் தேன்கலந்து
புத்துருக்கு நெய்யோடு புதுப்பானை தன்னிலே
பொங்கலோ பொங்கலென்று பொங்கலிடும் இந்நாளில்

தரணியெல்லாம் கொண்டாடும் தமிழர் திருநாளில்
பொங்குக மங்களம் எங்கனும் பூமியில்
தங்குக மகிழ்ச்சியும் மனநிறைவும் தங்களில்
என்றுமிக அன்போடும் ஆசைகள் பலவோடும்
உள்ளங்கனிந்து மிக வாழ்த்துகிறேன் உங்களையே!



தை பிறந்தால் வழி பிறக்கட்டும் !
BSNL தொழிலாளர் வாழ்வு சிறக்கட்டும் !!

அனைவருக்கும் FNTO தமிழ்மாநிலச் சங்கத்தின்
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் !

Monday, January 6, 2014

IDA Increase from 01/01/2014 = 5%

01/01/2014 முதல் கிராக்கிப்படி (IDA) 5 சதம் உயர்ந்துள்ளது. ஜனவரி 2014 சம்பளத்தில் புதிய IDA 90.5 சதமாகும்.