FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, May 31, 2013

31/05/2013 பணி நிறைவு - வாழ்த்துகள்

வாழ்த்துகிறோம் !
31-05-2013 இன்று இலாக்காப் பணியிலிருந்து ஓய்வு பெறும்  தோழர்கள்
தேசியச் சங்கத்தின் செயல் மறவர்கள்
S.யோகேஸ்வரன், Sr.TOA(G) / KKD
A.மாரியப்பன், TM / மானாமதுரை
RN.திருச்செல்வம், TTA / காரைக்குடி
ஆகியோரது பணி நிறைவுக் காலம் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாக அமைய மாவட்டச் சங்கம் மனதார வாழ்த்துகிறது.

31/05/2013                                   FNTO/KKD.SSA

Wednesday, May 1, 2013

மே 1 – தொழிலாளர் தினம் - May Day Greetings


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டு களித்து இருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் இறைத்து மாயமாட்டோம் – வெறும்
வீணருக்கு உழைத்திங்கு உடலம் ஓயமாட்டோம்
-      மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
---------------------------------------------------------------------------------
Do your duty and claim your rights.
கடமையைச் செய், உரிமையைக் கேள்.
-      இது FNTO-வின் தாரக மந்திரம்
---------------------------------------------------------------------------------
உழைப்பவரே உயர்ந்தவராம்

அனைவருக்கும்
மேதின நல் வாழ்த்துகள் !