FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, September 14, 2012

அடுத்த TTA தேர்வு - 06/01/2013 - Next TTA Exam

2011-ம் ஆண்டுக்குரிய காலியிடங்களுக்கான TTA பதவி உயர்வுத் தேர்வு உத்தேசமாக, எதிர்வரும் 06/01/2013 அன்று நடைபெறுமெனத் தெரிகிறது. இத் தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப் படுமெனவும் தெரிகிறது.

The date of next examination for promotion to the cadre of TTA has been tentatively fixed as 06/01/2013 for the vacancies of the year 2011. Negative marks will be given for the wrong answers in this exam, it is learnt.

Wednesday, September 12, 2012

TTA Training classes

Two batches of training class for TTAs will commence from 17-09-2012 at CTTC, Meenambakkam Chennai and another class will commence from 24-09-2012
At RTTC, Maraimalai Nagar Two training classes will commence from 01-10-2012.
And one more training class will commence at CTTC Chennai after a Sr. T.O.A training class, currently conducted, is completed.