FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, April 23, 2012

Tamilnadu Circle conference


Tamilnadu Circle Conference at Pondicherry:


FNTO Tamilnadu Circle Conference was held at Pondicherry on 21st and 22nd April 2012. 2 days conference was graced by the presence and special address of Hon’ble Chief Minister of Pondicherry Shri.N.Rangasamy, Honble Central Minister for Parliamentary Affairs Sri.V.Narayanasamy and Shri. P.Rajavelu Pondicherry Minister for Labour and Welfare. Sri. Mohammed Ashraf Khan CGM Tamilnadu, R.Marshal Antony Leo GM Pondicherry, Sri.K.A.Shenbagaraman President Chamber of Commerce, Shri.V.P.Sivakolunthu Managing Director Sapthagiri industries, Lakshmi Narayanan Reception Committee President, Sri.N.Soundara rajan MD Nalla industries were also participated and delivered greetings.
Sri. Thomas John K All India President, K.Jayaprakash General Secretary, S.Lingamurthy Joint General Secretary and K.Vallinayagam Former G.S participated and spoke on organization and staff issues. In the concluding session S/Sri. Abdul Wahab, D.Chandrashekar, S.Sadasivam and Neethinathan were elected as Circle President, Circle Secretary, Joint Secretary and Treasurer respectively.More than 500 delegates and observes attended the conference with full vigour and participation. Sri. S.Sadasivam Reception committee General Secretary, Veerabadhran District Secretary Pondicherry. Nalliya Kodan Treasurer Reception committee and their team organized the conference in a grand manner.
K.Jayaprakash
General Secretary

Thursday, April 5, 2012

FNTO தலைவர் லாரன்ஸ் மறைவு


கண்ணீர் அஞ்சலி

FNTO-வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர் சேவியர் லாரன்ஸ் இன்று (05/04/2012) காலை புதுச்சேரியில் காலமானார். தேசியச் சங்கத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு, தமிழகத்தில் FNTO இயக்கத்தைக் கட்டமைத்து, வலுப்பெறச் செய்தவர்களில் முக்கியமானவர் தோழர் லாரன்ஸ் ஆவார். நமது அன்புக்குரிய தலைவர் லாரன்ஸ் அவர்களின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.


குறிப்பு: மறைந்த தலைவர் லாரன்ஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நமது தேசியச் சங்கத்தின் கொடியை மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டுகிறோம்.

Monday, April 2, 2012

வருந்துகிறோம்

முதுபெரும் தலைவர் திரு எல். நாராயணன் 1-4-2012ல் சென்னையில் காலமானார். திருச்சியில் பணியாற்றும்போது தமிழக தொலைதொடர்பு ஊழியர்களின் போர்வாளாக இருந்தவர். சங்கத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர். அவருடைய இலாகா விதிமுறைகள் போன்ற பல நூல்கள் இலாகா சட்ட திட்டங்களை எளிதில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக அமைந்தவை. அந்நாளில் அதிகாரிகள் அந்தக் கையேடுகளையே பெரிதும் விரும்பி அதனடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுத்தனர். ஓய்வு பெற்றபின் பொது வாழ்க்கையில் நன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர். பாரதீய ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான திரு எல், கணேசன் இவரது தம்பி.