FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, January 22, 2014

தோழர் T.சுந்தர்ராஜன் காலமானார்

குடந்தை மாவட்ட தேசியச் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநிலச் சங்க நிர்வாகியுமான தோழர் T.சுந்தர்ராஜன் [TM Retd.] மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூரில் இன்று இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழ் மாநில FNTO சங்கத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment