Monday, April 18, 2016
FNTO தலைமையில் 7 சங்க கூட்டணி - 10/5/2016 Election
10-5-2016
உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்
FNTO தலைமையில் 7 சங்க கூட்டணி – தீபம் சின்னம்
National Union of BSNL Workers
(FNTO)
BSNL Employees Anna Union
(BSNLEAU)
BSNL Workers Rashtriya Union (BSNL
WRU)
BSNL Staff Union (BSNLSU)
All India Backward Class Telecom
Employees Sangathan (AIBCTES)
BSNL Employees Congress (BSNLEC)
FNTO BSNL Employees Association
(FNTOBEA)
ஆகிய 7 சங்கங்களின் பொதுச் செயலாளர்களும்,
FNTO-வின் அகில இந்தியத் தலைவரும் சிறப்புரையாற்ற, தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம்
சென்னை, அண்ணா சாலை தொலைபேசி நிலைய வளாகத்தில் 5-4-2016 செவ்வாயன்று எழுச்சியுடன் நடைபெற்றது.
| நமது சின்னம் தீபம் – வரிசை எண் 17 |
Tuesday, February 2, 2016
Com.K.P.Karuppiah expired
Sri K.P.Karuppiah, founder leader of FNPTO and one of the trustees of NUTEE Group-C of TN Circle died on 31-01-2016 at Madurai.
Our Circle union conveys deepest and heartfelt condolences to the members of the bereaved family.
Funeral on 03-02-2016 at Karpaga Nagar, Madurai.
May his soul rest in peace.
Our Circle union conveys deepest and heartfelt condolences to the members of the bereaved family.
Funeral on 03-02-2016 at Karpaga Nagar, Madurai.
May his soul rest in peace.
Monday, November 9, 2015
Happy Deepavali - தீபாவளி நல்வாழ்த்துகள்
தீப ஒளி திசையெட்டும் பரவட்டும் !
BSNL-ஐப் பீடித்துள்ள இருள் அகலட்டும்;
இனிமேலாவது நல்ல வழி பிறக்கட்டும் !
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள் !
BSNL-ஐப் பீடித்துள்ள இருள் அகலட்டும்;
இனிமேலாவது நல்ல வழி பிறக்கட்டும் !
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள் !
Friday, August 28, 2015
கண்ணீர் அஞ்சலி
தேசியச் சங்கத்தின் மீது பற்றும் பாசமும் கொண்ட முன்னணி செயல்வீரரும், காரைக்குடி ஃபோன்ஸ் கிளையின் நீண்டநாள் செயலாளருமான
அருமைத் தோழர் K.சேக் தாவூது அவர்கள்
28/8/2015 வெள்ளிக்கிழமை மதியம் மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவுக்கு நமது கொடிதாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.
தலைவனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்குகிறோம்.

Subscribe to:
Posts (Atom)