Wednesday, August 15, 2018
Wednesday, August 8, 2018
கலைஞர் மறைந்தார் – கண்ணீர் அஞ்சலி
இந்திய
அரசியலின் முதுபெரும் தலைவர்
சுயமரியாதை
இயக்கத்தின் சுடர் விளக்கு
தமிழ்
இனத்தின் தன்மானமிக்க போராளி
இயல்
இசை நாடகம் என்னும்
முத்தமிழையும்
கற்றறிந்த வித்தகர்
பதின்மூன்று
முறை சட்டப்பேரவை உறுப்பினர்
ஐந்து
முறை தமிழகத்தின் முதலமைச்சர்
தொழிலாளர்களின்
ஒப்பற்ற தோழர்
டாக்டர் கலைஞர் மு.கருணநிதி
அவர்களின்
மறைவுக்கு
நமது
கொடிதாழ்த்திய அஞ்சலியை
காணிக்கையாக்குகிறோம்.
Tuesday, May 22, 2018
ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் பிரிவு – Pensioners Grievance Redressal Cell
BSNL-ல்
பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவென்று ஒரு பிரிவு (Grievance Redressal Cell for retired employees) புதுடெல்லி
BSNL தலைமையகத்தில் செயல்படத் துவங்கியுள்ளது.
தொடர்பு கொள்ள:
தொலைபேசி எண்: 011-23766063
ஃபேக்ஸ் எண்: 011-23734338
இமெயில்: bsnlretiredemp@gmail.com
Click here for orders
Tuesday, May 1, 2018
Saturday, April 14, 2018
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் - HAPPY TAMIL NEW YEAR
இன்று
விளம்பி வருடம்
இனிதே
பிறந்தது.
இந்தப்
புத்தாண்டில் -
புதுமைகள்
தொடரட்டும்,
மாற்றங்கள்
மலரட்டும்,
எல்லோர்
வாழ்விலும்
மகிழ்ச்சி
நிலைக்கட்டும்.
அனைவருக்கும்
இனிய
தமிழ்
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
Subscribe to:
Posts (Atom)