FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, May 13, 2016

10/05/2016 தேர்தல் – தமிழ்நாடு முடிவுகள்

10/05/2016 அன்று நடைபெற்ற தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் சங்க வாரியாகப் பெற்ற வாக்குகள்:
Tamil Nadu Circle Election Results - 2016
Sl. No.
Name of SSA
FNTO  (17)
NFTE  (16)
BSNLEU  (9)
1
Circle Office
45
179
151
2
Coimbatore
48
422
814
3
Coonoor
1
39
155
4
Cuddalore
43
482
218
5
Dharmapuri
15
51
255
6
Erode
43
315
391
7
Karaikudi
84
233
64
8
Kumbakonam
67
281
75
9
Madurai
178
561
583
10
Nagercoil
19
70
234
11
Pudhuchery
8
118
139
12
Salem
56
537
483
13
Thanjavur
65
441
131
14
Tirunelveli
25
277
284
15
Trichy
192
611
340
16
Tuticorin
35
116
212
17
Vellore
37
684
218
18
Virudhunagar
3
166
220

Total  votes
964
5584
4967

Percentage
7.97
46.15
41.05

உணர்வோடு FNTO-வுக்கு வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி !

Monday, April 18, 2016

Vote for FNTO's Alliance - DEEPAK symbol


 

FNTO தலைமையில் 7 சங்க கூட்டணி - 10/5/2016 Election

10-5-2016 உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

FNTO தலைமையில் 7 சங்க கூட்டணிதீபம் சின்னம்

National Union of BSNL Workers (FNTO)
BSNL Employees Anna Union (BSNLEAU)
BSNL Workers Rashtriya Union (BSNL WRU)
BSNL Staff Union (BSNLSU)
All India Backward Class Telecom Employees Sangathan (AIBCTES)
BSNL Employees Congress (BSNLEC)
FNTO BSNL Employees Association (FNTOBEA)

ஆகிய 7 சங்கங்களின் பொதுச் செயலாளர்களும், FNTO-வின் அகில இந்தியத் தலைவரும் சிறப்புரையாற்ற, தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம் சென்னை, அண்ணா சாலை தொலைபேசி நிலைய வளாகத்தில் 5-4-2016 செவ்வாயன்று எழுச்சியுடன் நடைபெற்றது.


நமது சின்னம் தீபம் – வரிசை எண் 17


















Tuesday, February 2, 2016

Com.K.P.Karuppiah expired

Sri K.P.Karuppiah, founder leader of FNPTO and one of the trustees of NUTEE Group-C of TN Circle died on 31-01-2016 at Madurai.
Our Circle union conveys deepest and heartfelt condolences to the members of the bereaved family.
Funeral on 03-02-2016 at Karpaga Nagar, Madurai.
May his soul rest in peace.

Monday, November 9, 2015

Happy Deepavali - தீபாவளி நல்வாழ்த்துகள்

தீப ஒளி திசையெட்டும் பரவட்டும் !


BSNL-ஐப் பீடித்துள்ள இருள் அகலட்டும்;

இனிமேலாவது நல்ல வழி பிறக்கட்டும் !


அனைவருக்கும் இனிய

தீபாவளி நல்வாழ்த்துகள் !