FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Sunday, August 5, 2012

Trichy follows Cuddalore

Our Circle secretary reports

17 members joined FNTO in Trichy SSA from various unions, including BSNLEU (5), NFTE (3), TEPU (4), others (5).
Hearty welcome to all.

Friday, August 3, 2012

Realisation dawns at Cuddalore

Circle Secretary Sri D. Chandrasekar informs

13 new members joined FNTO today at Cuddalore in the presence of our Circle secretary, Joint Circle Secretary, Circle treasurer,Circle Vice president and Asst. Circle secretary. 10 are from Andi's union and 3 from NFTE.

We welcome those comrades who have realised the truth and joined with us. We hope others will also think and decide. 

Friday, July 20, 2012

Mobile Banking


BSNL Partners SBI To Offer 

mobile banking Solution




State owned telecom operator, BSNL, has partnered with State Bank of India (SBI) to launch its mobile baking services via the ubiquitous USSD (unstructured supplementary service data) mobile platform, reports Telecomtalk. It is not clear as to which company is providing the technology support for the service.
All BSNL users, postpay and prepay, who have an SBI account can use mobile banking which supports all major banking transactions including Money Transfer, Mobile to Mobile Fund Transfer, Balance Inquiry, Mobile Top-Up/Recharge, Mini Statement, Checkbook issuance, Prepaid Mobile Recharge and Postpaid Bill payment, and will cost Rs. 15 per month for unlimited number of transactions. The service will be work over USSD, which is also used by mobile operators to carry out mobile balance and validity requests for prepaid mobile subscribers, as well as for service activation and deactivation requests.
We feel that SBI should make the service truly ubiquitous by introducing it on other mobile networks, across India, since it’s one of the biggest nationalised banks. USSD is definitely more convenient as it does not require mobile data connectivity, however, it does not work on CDMA based phones. So we feel that a mix of USSD, SMS and mobile apps should be offered by banks as media for mobile banking.
How It Works


- To use the service, users need to sign-up for Mobile Banking, with SBI.To register for the service with the bank, users need to send an SMS <MBSREG> to 9223440000 to get a User ID and MPIN . The system will reply with a user-id & default password(MPIN). It should also be noted that the customer has to submit an application for mobile banking in the SBI branch.- Following the registration, existing BSNL users can dial *595# on their mobile handset to view the menu and then enter special character * to subscribe to the service or 1 to unsubscribe to the service.- The system will then follow with a confirmation request on which users need to enter the suitable number option.  Subscribers will be able to view account balance, get mini statements, do Fund Transfer, change MPIN or recharge their mobile account. Apart from that, they will also receive confirmation messages regarding successful transactions over USSD.

Previously, SBI offered State Bank FreedoM, a Mobile Banking Service over a native mobile application that required EDGE/GPRS connection on users’ mobile device.

Thursday, June 7, 2012

தர்ணா மற்றும் வேலைநிறுத்தம் - FNTO-வின் கோரிக்கைகள்


FNTO-வின் போராட்ட அறைகூவல்
06-06-2012 : தர்ணா போராட்டம்
     13-06-2012 : ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்


கோரிக்கைகள்


1.    தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சிரமமும், நிர்வாகத்துக்கு அதிகபட்ச நன்மையும் அளிக்கக் கூடிய வகையில் “மாற்றல் கொள்கை”யைத் திருத்தியமைத்தல்.
2.    அனைத்து கேடர்களும் பயன்பெறும் வகையில் பதவியுயர்வுத் திட்டத்தை (NEPP) மாற்றியமைத்தல்.
3.    DPE வழிகாட்டுதல்படி 1-1-2007 முதல் 78.2% அகவிலைப் படியை இணைத்து ஊதியத்தைத் திருத்தியமைத்தல். தொடர்ந்து, இதர படிகளையும் மாற்றியமைத்தல்.
4.    அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைப்படி Sr.TOA-களுக்கு EDP திட்டத்தை அமல்படுத்தல்.
5.    DOT/DOPT அறிவுரைப்படி Senior Accountant-களுக்கு 2-வது ACP திரும்பக் கொடுத்தல்.
6.    ஆறாவது ஊதியக்குழுவில் Postman-களுக்கு உயர் ஊதியம் வழங்கப் பட்டதைத் தொடர்ந்து, Lineman-களுக்கும் Postman-களுக்கு இணையாக ஊதியத்தை மாற்றியமைத்து, Telecom. Mechanic-களுக்கு உயர் ஊதியம் வழங்கல்.
7.     NEPP பதவியுயர்வுத் திட்டத்தில் TTA-களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைதல். அதாவது,  1-10-2000 முதல் TTA-களுக்கு வழங்கப்பட்ட உயர் ஊதிய மாற்றத்தை NEPP திட்டத்தின் கீழ் முதல் பதவியுயர்வாகக் கருதக் கூறும் உத்தரவை ரத்து செய்தல்.
8.    2007-க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட TTA-களுக்கும் அதிகாரிகளுக்கு இணையாக 30% ஊதிய நிர்ணயப் பலன்களைத் தருதல்.
9.    முதல் ஊதிய மாற்றத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகளை (Pay anomaly) உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி FR-ல் உள்ள விதிகளின் அடிப்படையில் களைதல்.
10.  இரண்டாவது ஊதிய மாற்றத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகளை (Pay anomaly) களைய, ஆண்டு ஊதிய உயர்வை முன்தேதியிட்டு (stepping up) வழங்குதல்.
11.  2007-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் 78.2% அகவிலைப் படியை இணைத்து ஓய்வூதியத்தைத் திருத்தியமைத்தல்.
12.  கருணை அடிப்படை நியமனங்களுக்கான அதிகாரத்தை மீண்டும் CGM-களுக்கு வழங்கல்.
13.  Sr.TOA மற்றும் TTA-க்கள் பதவியுயர்வு பெற JTO போட்டித் தேர்வை உடனே நடத்துதல்.
14.  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து Telecom. Mechanic-களும் TTA 40% தேர்வு எழுத அனுமதித்தல்.
15.  Telecom. Mechanic காலிப் பணியிடங்களில் RM மற்றும் GR-D-களை நியமித்தல்.
16.  செயல்திறனை அதிகரிக்கும் விதத்திலும் ஊழலைத் தடுக்கும் விதத்திலும், பராமரிப்புப் பணிகளுக்கு காண்ட்ராக்ட் முறையை ஒழித்துவிட்டு, ACE-3 பில் முறையை மீண்டும் செயல்படுத்துதல்.
17.  முன்தேதியிட்டு NE-12 ஊதிய விகிதத்துக்கு உடனடியாக உத்தரவு வெளியிடுதல்.
18.  சிவில் பகுதி ஊழியர்களுக்கு ஆளெடுப்பு விதிகளை மாற்றி, கேடர் சீரமைப்பை அமல்படுத்தல்.
19.  VRS திட்டத்தைக் கட்டாயமாக்காமல், பயனளிக்கும் வகையில் பேசித் தீர்த்தல்.
20.  Medical Allowance, Leave Encashment, LTC ஆகியவற்றை மீண்டும் வழங்கல்.
21.  GSM, தொலைபேசிக் கருவிகள், மோடம், கேபிள், OFC மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குத் தேவையான இதர உபகரணங்களையும் தாமதமின்றிக் கொள்முதல் செய்தல்.
22.  தேசியச் சங்கத்துக்கு அங்கீகாரம் / குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகளை வழங்குதல்.