Thursday, September 19, 2013

உண்ணாவிரதப் போராட்டம் ரத்து

தமிழ் மாநில தலைமைப் பொது மேலாளர் அவர்களின் தலையீட்டின் பேரில், சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் சி.கமலக்கூத்தனின் முறையற்ற மாற்றல் ரத்து செய்யப்பட்டு, அவரது விருப்பத்திற்கிணங்க மாற்றுப் பணியிடம் வழங்கப்பட்டதைத்  தொடர்ந்து, 19/09/2013 முதல் CGM அலுவலகம் முன்பு நடைபெறுவதாக இருந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது.

No comments:

Post a Comment