Wednesday, February 5, 2014

7-வது ஊதியக்குழு - 7th Pay Commission for Central Govt. Employees

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அமைக்கப் பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு அசோக் குமார் மாத்தூரைத் தலைவராகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறைச் செயலாளர்  திரு விவேக் ரேயை முழுநேர உறுப்பினராகவும், பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசியக் கல்லூரியின் இயக்குநர் திரு ரத்தின் ராயை பகுதிநேர உறுப்பினராகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த 7-வது ஊதியக்குழு தன்னுடைய அறிக்கையை 19 மாதங்களுக்குள் அளிக்கும். இதன் பரிந்துரைகள் 01/01/2016 முதல் அமல்படுத்தப் படும். இதன் மூலம் சுமார் 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

No comments:

Post a Comment