Thursday, February 13, 2014

ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த நிலைக்குழு பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த வேண்டுமென சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான பாராளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது

மனிதனின் ஆயுள்காலம் அதிகரித்திருப்பது மற்றும் 60 வயதைத் தாண்டியவர்கள் பெரும்பாலும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வது போன்ற காரணங்களால் அரசு ஊழியர்களை 65 வயது வரை பணியில் தொடரச் செய்யலாமென அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment