Thursday, November 21, 2013

வருந்துகிறோம்

தேசிய சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் திரு. விஸ்வநாதன் நேற்று இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் மறைவு வேலூர் மாவட்ட சங்கத்துக்கு பேரிழப்பு.அன்னாரின் குடும்பத்தாருக்கும், வேலூர் மாவட்டத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மாநிலமெங்கும் நமது கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு நமது அஞ்சலியைத் தெரிவிக்க மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment