Tuesday, June 11, 2013

78.2 சத கிராக்கிப்படி இணைப்பு

ஒப்பந்தம் போடப்பட்டும் ஒருவருட காலமாக இழுத்துக் கொண்டிருந்த 78.2 சத கிராக்கிப்படி இணைப்புக்கான உத்தரவு, ஒருவழியாக, DOT-யால் நேற்று வெளியிடப்பட்டு விட்டது.

இந்த உத்தரவின் படி, 01/1/2007 முதல் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், 09/06/2013 வரையிலான காலத்திற்குண்டான நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது. புதிய ஊதியத்திற்கான பணப்பலன் 10/06/2013 முதலே கிடைக்கும்.

எப்படியாகிலும், இது அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நமது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

No comments:

Post a Comment