Saturday, August 25, 2012

வருந்துகிறோம்

சிவகங்கைக் கிளையின் முன்னாள் செயலர் ( தற்போதைய JAO Madurai) தோழர்  திரு இரவியின் தந்தையார் இன்று இயற்கைஎய்தினார்.திரு இரவி மற்றும் அவர் குடும்பத்தாருக்கு காரைக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment