Thursday, April 5, 2012

FNTO தலைவர் லாரன்ஸ் மறைவு


கண்ணீர் அஞ்சலி

FNTO-வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர் சேவியர் லாரன்ஸ் இன்று (05/04/2012) காலை புதுச்சேரியில் காலமானார். தேசியச் சங்கத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு, தமிழகத்தில் FNTO இயக்கத்தைக் கட்டமைத்து, வலுப்பெறச் செய்தவர்களில் முக்கியமானவர் தோழர் லாரன்ஸ் ஆவார். நமது அன்புக்குரிய தலைவர் லாரன்ஸ் அவர்களின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்திய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.


குறிப்பு: மறைந்த தலைவர் லாரன்ஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நமது தேசியச் சங்கத்தின் கொடியை மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டுகிறோம்.

1 comment:

  1. Can you publish one sentence in English to know the subject.

    ReplyDelete