Saturday, March 3, 2012

கண்ணீர் அஞ்சலி


மயிலாடுதுறையில் தேசியச் சங்கத்தின் முன்னணி செயல்வீரரும், FNTO தமிழ் மாநிலச் சங்கத்தின் அமைப்புச் செயலாளருமான தோழர் T.சுந்தர்ராஜன் அவர்களது துணைவியார் உடல்நலக் குறைவின் காரணமாக இன்று (3-3-2012) அதிகாலை 2 மணியளவில் சென்னையில் காலமானார். நல்லடக்கம் இன்று மாலை 5 மணியளவில் மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூரில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

            மனைவியின் பிரிவால் துயருறும் தோழர் T.சுந்தர்ராஜன் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்கள்.

No comments:

Post a Comment