Monday, September 5, 2011

இல்லை ! No !! Nahi !!!


இல்லை ! இல்லை !! இல்லவே இல்லை !!!

1-10-2011 முதல் மெடிக்கல் அலவன்ஸ் இல்லை.
All India LTC இரண்டு வருடங்களுக்கு இல்லை.
LTC-காக விடுப்பைக் காசாக்குவதும் இல்லை.
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மேற்கண்ட ”இல்லை” உத்தரவு BSNL நிர்வாகத்தால் இன்று வெளியிடப் பட்டுள்ளது.

No !    Nahi !!

Medical Allowance is withdrawn from 1-10-2011
All India LTC is frozen for 2 years.
Leave Encashment on LTC is also withdrawn.
Orders issued by BSNL corporate office today.

No comments:

Post a Comment