Non-executivesக்கு பெபே --- (அதுதாங்க NEPP) --என்று வந்து இதுவரை பதவி உயர்வுகளில் இல்லாத சாதனை குழப்பமாக வந்து ஊழியர்களுக்கு பதவி உயர்வு வேண்டுமா கொடுத்த பணத்தை பிடித்துக் கொள்வோம் -- பணம் பிடிக்கக் கூடாது என்றால் பதவி உயர்வு இல்லை என்பது மட்டும் இல்லை சேவையில் இளையவர்களுக்கும் கீழே இருக்க வேண்டும் என்று இப்போது சில ஆண்டிகள் துணை போயிருக்கும் அங்கீகாரச்சங்கம் பெற்றுக் கொடுத்திருக்கும் உத்தரவுக்கு நிர்வாகம் மேலும் 24 விளக்கங்களை அளித்துள்ளது.
படிக்க
No comments:
Post a Comment