Friday, January 28, 2011

உங்கள் எதிர்காலம் உங்கள் ஓட்டில்!

 

இவர்கள் அங்கீகார காலத்தில்

போனஸைப் பறிகொடுத்தோம்.

இப்போது O T யும் இல்லை.

மீண்டும் இவர்களை நீங்கள்

தேர்ந்தெடுத்தால்

அலவன்ஸுகள்

அதன்பின்னே சம்பளம்

இவையெல்லாம்

கிடைக்குமா?

சிந்திப்பீர்!

ஆண்டாண்டு காலமாய்ப்

போராடிப் பெற்றவைகளை

இழக்கப் போகிறீர்களா?

கயிற்றுத் தொழிற்சாலை முதல்

கார் கம்பெனி வரை

கன்யாகுமரியிலிருந்து

காஷ்மீர் வரை

கொடி ஏற்றிய இடமெல்லாம்

மூடுவிழா நடத்தியவர்களுக்கா

உங்கள் ஓட்டு?

வாக்களிப்பீர் தேசிய சங்கத்திற்கு!

தீபம் சின்னம்

வரிசை எண் 14ல்!

 

No comments:

Post a Comment