Saturday, March 6, 2010

93 Million GSM tender scrapped



செல்போன் டெண்டர் ரத்து

5/3/2010 அன்று கூடிய BSNL BOARD 93 மில்லியன் GSM இணைப்புகளுக்கான டெண்டரை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
 இது பிட்ரோடா பரிந்துரைத்தவைகளில் ஒன்று . அவர் பரிந்துரைகளில் இன்னும் எவையெல்லாம் ஏற்கப் படப் போகின்றன என்று வருங்காலங்களில தெரியும்.

No comments:

Post a Comment