Tuesday, February 16, 2010

3G

3G ஏலம் விடுவது பற்றி முடிவெடுக்க இன்று DOT ஆலோசனைகள் செய்துள்ளது.

சாம் பிட்ரோடா தலைமையிலான கமிட்டி BSNL நிர்வாகத்தில் சில மாற்றங்களையும், கூடுதல் அதிகாரங்கள் கொண்ட சுயாட்சியையும் பரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment