Monday, November 12, 2012

Happy Deepavali

deepavali
உழைப்பவர் வாழ்வில் ஒளி பெருகட்டும்!

பிஎஸ்என்எல்லைப்பீடித்திருக்கும்இருள் அகலட்டும்!

துரோகிகள் கூட்டம் ஓடட்டும்!

உழைப்பவர் நலன் காக்க உண்மையாகப் பாடுபடுபவர் யார் என்ற தெளிவு பிஎஸ்என்எல் ஊழியரிடம் பிறக்கட்டும்
.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Wish you all a happy deepavali